2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பல கட்சிகளும் தங்களுடைய வலிமையை உறுதிப்படுத்த புதிய முகங்களை அணுகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஒருசிலரே கட்சித்தாவலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நேற்று பரங்கிப்பேட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் மற்றும் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதியினர் மீது சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக…
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள சுவாமி சாதக் கிராம் ஆசிரமப் பகுதியில், ராபின் என்ற அமெரிக்க நாட்டு இளைஞர் ஒருவர்…
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி, காவல்துறையினரால் பலத்த பாதுகாப்புடன்…
பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையின் நடுவே, திடீரெனப் பூனை ஒன்று வழிதவறி வந்து சிக்கிக் கொண்டது. வேகமாக வரும்…
லோனி பார்டர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திராபுரி காலனி பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டின் வெளிப்புறம் சிறுநீர் கழிப்பது தொடர்பாக…
உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் நடந்த ஜூல்ஜிபி கண்காட்சி விழாவில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது உரையை நிறைவு…