போடு ரகிட ரகிட…! ரூ.5000+ரூ.2000 பணம்… தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்..!!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் வீடு வீடாகப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையாக ₹5,000-ஐ முன்கூட்டியே வழங்கிய நிலையில், அதற்குப் போட்டியாக அதிமுகவினர் சுமார் ₹2,000 மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக சார்பில் வழங்கப்படும் இந்தப் பரிசுப் பெட்டிகளில் ஹாட் பாக்ஸ், வாட்டர் பாட்டில், குடை, வேட்டி, சேலை, சட்டை, பை மற்றும் பெரிய தட்டு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பொருட்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படம் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Soundarya

Recent Posts

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

5 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

28 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

36 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

42 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

42 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

50 minutes ago