மதமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி விட்டன. அவ்வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். ஆனால் கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று பாஜக ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கின்றது. றுபக்கம் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைக்க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகின்றார்.
இப்படியான நிலையில் சிறுபான்மையினருக்கு உண்மையிலேயே பாதுகாப்பு அளித்தது அதிமுக ஆட்சியில் தான் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திமுக கூட்டணி தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்று மாயத் தோற்றத்தை காட்டுவதாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மத, சாதி சண்டை கிடையாது. ஆனால் இப்போது கலவர பூமி ஆகிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…