தவெகவில் இணையும் அதிமுகவின் EX எம்எல்ஏ… ஓபிஎஸ் ஆதரவாளருக்கு ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்… செம குஷியில் விஜய்…!

Spread the love

தமிழக அரசியல் களம் தேர்தலை முன்னிட்டு பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது தமிழக அரசியல் களத்தை புரட்டிப்போட்டு விட்டது. விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசியலில் 50 ஆண்டுகால அனுபவம் கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் அதிருப்தி அமைச்சர்கள் பலரும் விஜய் கட்சியில் வர உள்ளனர்கள் எனவும் அதற்கான வேலைகளை நானே செய்வேன் என்றும் சபதம் எடுத்திருந்தார்.

இப்படியான நிலையில் ஓபிஎஸ்யின் ஆதரவாளராக இருந்த ஜே சி டி பிரபாகரன், புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பல் பாக்கி கிருஷ்ணன் போன்றோரை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர்த்த செங்கோட்டையன் அடுத்ததாக ஓபிஎஸ் இன் ஆதரவாளரான வைத்தியலிங்கம் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகி பெரியசாமி போன்ற முக்கிய தலைகளை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் கூடிய விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில் அதற்கு முன்பு அவருடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராக விஜய் கட்சியில் இணைவது ஓபிஎஸ் இணைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“அதிமுகவின் வேருக்கே ஆபத்து”… ஒன்னு சேருங்க.. இல்லைனா கிளம்புங்க…. அதிமுகவினர் வெளியிட்ட பகீர் வாக்குமூலம்.. எடப்பாடிக்கு காத்திருக்கும் ஷாக்..!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்…

2 minutes ago

“ஜோதிடர் சொன்ன அந்த ரகசிய தேதி”…. பட்ஜெட் தாக்கலுக்கு விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. என்ன நடக்கப்போகிறது?… கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு….!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்பு விழாவிலேயே திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில்,…

9 minutes ago

BREAKING: பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் நடந்த சோகம்…. கலங்கிப்போன அதிமுக தொண்டர்கள்….!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும்…

33 minutes ago

“தகுதி நீக்கப் பட்டியலில் 25 எம்.எல்.ஏ-க்கள்?” – அதிர வைக்கும் ரவிக்குமாரின் அறிக்கை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…

38 minutes ago

விஜய் கொடுத்த ஆஃபர்…. திருமாவுக்கு காத்திருக்கும் அமைச்சர் பதவி?… ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்… தமிழக அரசியலை அதிரவைக்கும் புதுக் கூட்டணி கணக்கு…!

தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…

43 minutes ago

“இனிமே நாங்க தான்.. அதிமுகவில் அடித்துக் கொள்ளும் தலைகள்”… சத்தமில்லாமல் களம் இறங்கும் சசிகலா… அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…

50 minutes ago