தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் பாஜக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று கூறிக்கொண்டு இருக்க அதிமுக மற்றும் பாஜக இடையே சற்று மோதல் போக்கு நிலவி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் திமுகவிற்கு தாவி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து சிலர் திமுகவுக்கு படையெடுத்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க சங்கரன்கோயில் நகராட்சி சேர்மேனுக்கான மறைமுக தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் ஆறு பேர் திமுகவுக்கு ஓட்டு போட்டது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடுப்பில் உள்ள அதிமுக தலைமை அந்த ஆறு கருப்பு ஆடுகளை கண்டறிய உத்தரவிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுக வாக்கு வங்கியை உடைக்க திமுக என்று வருவது கவனிக்கத்தக்கது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…