டெபாசிட் காலி?… மதுராந்தகம் & தாராபுரத்தில் முதல்வர் விஜய்யின் மாஸ் பிளான்…. அதிர்ச்சியில் திமுக-அதிமுக…..!

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் சூட பிடித்துள்ளது. இத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை களமிறங்கியுள்ளன. தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த இடைத்தேர்தலைத் தனது அரசியல் பயணத்தின் மிக முக்கியமான ‘டெஸ்டிங் களமாக’ பார்க்கிறார். திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டையும் வீழ்த்தி, அவற்றின் வாக்கு வங்கியை முழுமையாகச் சரித்து வைப்பதே தவெகவின் முதன்மை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றுவதுடன், எதிராளிகளை டெபாசிட் இழக்க வைப்பதே நமது அரசியல் பலத்தை நிரூபிக்கும்” என்று விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த தலைவர்களின் இமேஜைத் தாண்டி, களத்தில் தவெகவின் தனித்துவமான செல்வாக்கை நிலைநிறுத்த இந்த வெற்றி அவசியம் எனக் கருதப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவெகவின் வேகத்தைக் கட்டுப்படுத்த வியூகங்களை வகுத்து வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகளையும், திராவிடக் கட்சிகளுக்கான சவால்களையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான சக்தியாக மாறப்போகிறது.

Nanthini

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

6 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

10 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

19 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

27 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

28 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

37 minutes ago