மாநில வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) முன்னிட்டு துறைவாரியாக தீவிர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் முதலமைச்சர் விஜய், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின் போது முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுவதில் நிலவும் தாமதத்தைத் தவிர்த்து நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய மென்பொருளை விரைந்து உருவாக்குமாறு அறிவுறுத்தியுள்ள அவர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஆபத்தான நிலையில் உள்ள 28,000 பழுதடைந்த வீடுகளை உடனடியாக மறுகட்டுமானம் செய்யும் பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே 4 சவரன் நகைக்காகப் பெண் நர்ஸ் உத்திரா (26) என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்து,…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்பர்பூர் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த காளை தாக்கியதில் 80…
மெல்கர்–முடிபு சாலையில் உள்ள போலியார் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே அக்டோபர் 19-ஆம் தேதி திங்கள்கிழமை நேரிட்ட கோர விபத்தில்,…
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணம் வருகிற நவம்பர்…
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியைச் சேர்ந்த விபின் பார்கவா என்பவருக்கு 2009-இல் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் முதலமைச்சர்…