FLASH NEWS: அடுத்த விக்கெட் அவுட்…. தவெக-வில் இணையும் முக்கிய புள்ளி… செம ஷாக்கில் இபிஎஸ்….!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் பங்கேற்காமல் தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், பாலகிருஷ்ணனின் இந்த திடீர் சுணக்கம் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியுள்ளது.

கட்சித் தலைமையின் மிக முக்கியமான இந்த ஆலோசனைக் கூட்டத்தை அவர் புறக்கணித்ததன் பின்னணியில், அவரும் தவெகவுக்குத் தாவும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்விகளும், சந்தேகங்களும் அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தற்போது வலுவாக எழுந்துள்ளன.

Nanthini

Recent Posts

“தலைவரு நிரந்தரம்…! 5 நாட்களில் விஜய்யின் சாதனையை தகர்த்தெறிந்த ஜெயிலர் 2… இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் சினிமா அப்டேட்…!!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான 5…

4 minutes ago

அஜித் ஏன் இப்படி மாறினார்…? வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்… பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பரபரப்பு பேட்டி…!!

மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்பதும், இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை…

12 minutes ago

“அண்ணன் நெத்தியை பார்த்தீங்களா…? கூல் சுரேஷுக்கு திருநீறு பூசிய திருமாவளவன்…! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி… வைரலாகும் போட்டோ…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து ஆயுத…

34 minutes ago

“நான் அவளோட அண்ணன்…” போலி போட்டோ… வலையில் சிக்கிய பெரிய புள்ளிகள்… ரூ.25 லட்சத்திற்கு மேல் வாரி சுருட்டிய வாலிபர்…. பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…

1 மணத்தியாலம் ago

“நெருங்கி வந்து ஆடையை கிழித்து…” பிரிட்டிஷ் சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய நபர்… நள்ளிரவில் பதற்றம்… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“என்கவுண்டர் செய்தால் தான் உடலை வாங்குவோம்”… போலீஸ் அலட்சியமா?.. தூக்கிட்டு வீசப்பட்ட சடலம்… கதறும் குடும்பம்… உச்சகட்ட பதற்றம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…

2 மணத்தியாலங்கள் ago