ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த தினங்கள் அதிகமாக வரும் என்பதால் நாளையும், நாளை மறுநாளும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொத்து வாங்குவோர் முகூர்த்த நாட்களில் பத்திரங்களை பதிவு செய்ய விரும்புகிறார்கள். இதனால் விஷேஷ நாட்களில் அதிக பத்திரங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார்பாதிவாளர் அலுவலகங்களில் இந்த இரண்டு நாட்களிலும் 150 டோக்கன்கள் கூடுதலாக வழங்க அனுமதிக்கப்படும். அதேபோல 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…
கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர்…
சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…
தமிழகத்தில் இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 06, 2026)…
புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன்…