வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக சிலிண்டர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் மக்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் சந்தித்து வரும் சிரமங்களைக் களைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் ஆட்டோமொபைல் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் போருக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த விநியோக அளவோடு ஒப்பிடுகையில், தற்போது 70% அளவு வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த கூடுதல் ஒதுக்கீடு அறிவிப்பு, தொழில் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் தட்டுப்பாடு குறைந்து இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…