Categories: GALLERY

இவ்ளோ ஒல்லியா..? நடிகை சோனியா அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. பிரமிச்சுப்போன இணையவாசிகள்…

Spread the love

தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்  ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலிருந்து இயக்குனர் செல்வராகவனும் இவரும் காதலிக்கத் தொடங்கினர். இதனை உடனடியாக அவர்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து இவர்களை பற்றி சில காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தன.

இதை தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டுப்பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2006ல் செலவரகவானை திருமணம் செய்து கொண்ட பின் சோனியா அகர்வால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2010ல்  முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர் தனித்தே வாழ்ந்து வருகிறார். தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சோனியா அகர்வால். தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை சோனியா அகர்வாலா இது..? இப்படி ஸ்லிம்மா மாறிட்டாங்களே..’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

11 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

11 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago