தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். தற்போது ரிச்சர்ட் ரிஷிவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…