தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
தற்போது ரிச்சர்ட் ரிஷிவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது உச்சகட்ட கிளாமரில் வெளியிட்டுள்ள போட்டோ சூட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…