தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
இரட்டை அர்த்த வசனம் கொண்ட அந்த படம் நடிகை யாஷிகாவிற்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அப்படத்தினை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார்.
பிறகு பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த வீட்டில் கவர்ச்சி உடையில் வலம் வந்து , டீன் ஏஜ் பாய்ஸின் பேவரைட் ஹீரோயினாக மாறினார்.
இருந்தாலும் வெற்றிப்பெற முடியவில்லை என்றாலும், யாஷிகாவை அவரது ரசிகர்கள் ஓட்டு போட்டு காப்பாத்தி 98 நாட்கள் இருக்க வைத்தனர். இதையடுத்து யாஷிகா 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பியை இவர் பல மாதங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார்.
தற்போது இவர் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே எஸ்கே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது உச்சகட்ட கிளாமரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின்…
மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த திரிஷாவுக்கு ‘லேசா லேசா’ படம் மூலம் வாய்ப்புகள் கிடைத்தாலும், ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலமே…
தமிழகப் பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்கள் எளிதில் சொத்து பரிமாற்றம் செய்யவும் ஏதுவாகப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…
தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி…
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து…