தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பியை இவர் பல மாதங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார்.
தற்போது இவர் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே எஸ்கே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது உச்சகட்ட கிளாமரில் வெளியிட்டுள்ள மிரர் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதல் தகராறில் முதியவர் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தாராபுரம் தொகுதிக்குத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை தவெகவில் இணைந்தார். இருப்பினும், பிரச்சார…
திமுக மூத்த தலைவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ. லியோனி, அண்மையில் நடைபெற்ற திமுக மூத்த தலைவர்…
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்த எல்.முருகன் தனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து சமூக வலைதளங்களிலும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…
தமிழக வெற்றித் கழக அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள திமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக மத்திய…