#image_title
தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த்.
தமிழ் திரையுலகில் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் இருந்த இவர் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் இவர் நடிப்பில் வெளியான அடல்ட் படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலம் கவர்ச்சி நடிகையாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த்.
பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். இதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் சரியாக அவருக்கு அமையவில்லை.
சமீபத்தில் இவர் நடிகர் அஜித்தின் மச்சானை திருமணம் செய்ய போவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை யாஷிகா. அவ்வப்போது தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் சிவப்பு நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…
சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…