குப்பையில் இருந்து எச்சில் சாப்பாடு..அம்பானி திருமணத்தில் ரூ.50 சம்பளம் வாங்கிய பிரபல நடிகை.. அது யார் தெரியுமா..!!!

Spread the love

அம்பானியின் திருமணத்தில் வெறும் ரூ.50 சம்பளத்துக்கு பணிவேலை செய்த நடிகையைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா, மும்பையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த ராக்கி சாவந்த் (10) வயதிலேயே கூலி வேலைக்குச் சென்றார். அவருடைய முதல் வேலையே டினா மற்றும் அனில் அம்பானியின் திருமணத்தில் உணவு பரிமாறுவது தான். ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பளமாம். பல நாட்கள் சாப்பிட உணவே இல்லாமல் குப்பையில் இருந்து எஞ்சிய சாப்பாட்டை எல்லாம் எடுத்து சாப்பிட்டிருக்கிறாராம். இவருக்கு நாட்டினத்தில் மிகவும் ஆர்வம் இருந்துள்ளது. ஒருமுறை தாண்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்டுள்ளார் அப்போது அவரது தாயார் ராகி சாவந்தின் நீளமான முடியை வெட்டி விட்டாராம்.

பின்பு 1997 ஆம் ஆண்டில் அக்னிசக்ரா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். என்னதான் பெரிய வேடம் கிடைக்கவில்லை என்றாலும் அவருடைய நடனத்துக்கே பிரபலமானார். தற்போது ஷாருக்கான் உடன் நடித்த பர்தேசியா, தேக்தா ஹை து க்யா மற்றும் மைன் ஹூன் நா போன்ற பாடல்கள் மூலமாக பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டான்ஸராக மாறினார்.

 

Divyamayakannan

Recent Posts

அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…

41 minutes ago

50 பெண்களின் ஆபாச வீடியோ…. “மணிகண்டன் வெறும் பொம்மைதான்”…. அந்த பெரிய கை யார்?…. ரகுபதி வைத்த பகீர் குண்டு…!

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…

49 minutes ago

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

58 minutes ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

2 மணத்தியாலங்கள் ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

2 மணத்தியாலங்கள் ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

2 மணத்தியாலங்கள் ago