சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்தவர் தான் விஜே சித்ரா. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதேசமயம் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்த இவர் தன்னுடைய ரசிகர்களிடம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பேசி வந்தார். அடிமட்டத்திலிருந்து பல போராட்டங்களுக்கு பின்னர் ஓரளவு புகழின் உச்சத்திற்கு வந்த நேரத்தில் சித்ராவின் இறப்பு நடந்து விட்டது.
இவர் எப்போதும் தன்னம்பிக்கையுடன் பேசுவார். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.
சித்ரா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் காதலித்து வருவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் தெரிவித்தனர். ஆனால் சித்ராவின் இறப்புக்கு பின்னர் நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சித்ராவின் மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசாரால் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதனால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அறிந்த ரசிகர்கள் பீல் பண்ணி சித்ராவிற்கு வருத்தப்பட்டு வருகிறார்கள். பலபேரை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சித்ரா எப்படி இறந்தார் என்று விடை தெரியாமலேயே போய்விட்டதே என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…