தமிழ் சினிமாவில் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மலையாள நடிகையான விமலா ராமன். சூப்பர் ஸ்டார் முதல் விமலா ராமன் வரை அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த புகழ் இயக்குனர் கே பாலசந்தருக்கு சேரும். விமலா ராமன் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு சேரன் நடித்த ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமான நாயகியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியான இருட்டு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவரின் திருமணம் குறித்து பல இடங்களில் கேட்கப்பட்ட போதிலும் இவர் அது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இவர் நடிகர் வினய்யை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளதாகவும் அடிக்கடி தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இது? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…