Categories: CINEMA

ஒருதர்னாலே படம் சூப்பர் ஹிட்… இரண்டு பேருமா..? முதல்முறையாக ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ள திரிஷா- நயன்தாரா… அட ஹீரோ இவர் தானா…?

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் இரண்டு நடிகைகள் என்றால் அது திரிஷாவும் , நயன்தாராவும் மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா தன்னுடைய 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் இறுதியாக நடிகர் விஜயுடன் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து சக்க போடு போட்டு வருகிறது. நடிகை நயன்தாரா இவரை பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

சில பல காதல் சர்ச்சைகளில் சிக்கி இறுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒருபுறம் குடும்பம், மறுபுறம் சினிமா , பிசினஸ் என பம்பரமாக சுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகை த்ரிஷாவும், நடிகை நயன்தாராவும் ஒன்றாக இணைந்து நடித்தது கிடையாது.

தற்பொழுது முதன்முறையாக அந்த சம்பவம் நடக்க உள்ளது. அதாவது மணி ரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் கமல் 234. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க திரிஷா மற்றும் நயன்தாரா இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திரிஷா சம்பளத்தில் இருந்த அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம். ஆனால், நயன்தாரா நடிப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.

Begam

Recent Posts

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

15 mins ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

3 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

12 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

14 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

15 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

16 hours ago