சீமான் வீர வசனமெல்லாம் பேசுறீங்க… அன்னைக்கு ஏன் பயத்துல பம்முன்னீங்க… மீண்டும் வம்பிழுக்கும் விஜயலக்ஷ்மி..!!

Spread the love

தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள  சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றன. விழுப்புரம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சட்டசபை தேர்தலுக்காக சீமான் தலைமையில் செஞ்சிக்கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை பார்த்த சீமான் ஆவேசமாக மேடையில் இருந்து கீழே இறங்கி வாக்குவாதம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயன்றார். அப்போது  அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். சலசலப்பிற்கும் சட்டத்திற்கும் அஞ்சுகின்ற திராவிட நரிகள் நாங்கள் இல்லை என்று விமர்சித்தார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேடையிலிருந்து ஆவேசமாக இறங்கிய சீமான் அக்கூட்டத்தில் ஒருத்தரை அடிச்சாரு இதை யாரெல்லாம் கவனித்தீர்கள். சலசலப்பிற்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் நாங்கள் இல்லை என்று கூறினாரே, அதற்கு என்ன அர்த்தம்.

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் என்னுடைய வழக்கு தொடர்பாக விசாரணைக்காக சீமானை அழைத்தார்கள். ஆனால் அவரோ பயந்து ஓடிப்போய் சுப்ரீம்  கோட்டில் தடை வாங்கினார். பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் பதுங்கிக் கொண்டிருந்தார். முதல்வர் எனது அண்ணன் தயாளு என்னுடைய அம்மா இன்று உறவு கொண்டாடி வருகிறார். அவர்கள் யாரும் இவரை தம்பி என்று உறவு கொண்டாட வில்லை. எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று வீர வசனம் எல்லாம் பேசுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் பதுங்கி ஒழிந்திருந்ததற்கு என்ன அர்த்தம் என்று விஜயலட்சுமி கடுமையாக விமர்ச்சித்துள்ளார் .

Divyamayakannan

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

19 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

21 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

24 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

38 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

45 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

48 minutes ago