பாலிவுட்டில் பெ ரும்பாலான நடிகைகள் உடம்பை fit -ஆக வைத்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்று நினைத்து தங்களுடைய உடல் எடையை தற்போது குறைத்து வருகின்றனர். ஆனால் திறமை இருந்தால் போதும், சினிமாவில் நடிக்கலாம் என்பதை வெளிக்காட்டி வருகிறார் நடிகை வித்யாபாலன். ஆனால் இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உடம்பை வைத்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்குகிறார் நடிகை வித்யாபாலன்.
இந்நிலையில் வித்யா பாலன் உடல் எடையை குறைந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் மக்களிடத்தில் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கும் மூத்த நடிகைகள் தற்போது ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் தான் வித்யா பாலன். மேலும், பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்துக்காக தேசிய விருதைப் பெற்றார்.
”கஹானி, துமாரி சுலு” போன்ற இவ்ருடைய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மேலும், தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் நடிகை வித்யா பாலன். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் வித்யா பாலன், என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், சோசியல் மீடியாக்களில் activeவாக இருந்து வருகிறார் இவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகளோ வித்யா பாலனா இது? இப்படி ஆளே மாறிட்டாங்களே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள்…
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன்…
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது குண்டுகள் வீசப்படும்…