பாலிவுட்டில் வித்யா பாலன் பரினீதா திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பரினீதா திரைப்படத்தில் சஞ்சய் தத், சயிப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 29ஆம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
சமீபத்தில் நேர்காணலில் அளித்த பேட்டியில் நடிகை வித்யா பாலன் கூறியதாவது, நான் பிரதீப் சர்க்காரிடமிருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து சரியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். தேவைப்பட்டால் 100 டேக்குகள் கூட எடுப்பார். ஒரு பாடலில் நான் அழ வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வரியில் என் கண்ணீர் துளி விழ வேண்டும். இதற்காக 28 டேக்குகள் எடுத்தார். சயிப் எப்பவும் வேடிக்கையானவர். என்னை சிரிக்க வைப்பார். அந்த சம்பவத்தை நினைத்தால் இப்போதும் எனக்கு சிரிப்பு வரும் என வித்யா பாலன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…
தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…
35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…
தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது முகநூல் பதிவின் மூலம்…