சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்தவகையில் தற்பொழுது நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக களமிறங்கியவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் திரையுலகில் ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து ‘சண்டக்கோழி’, விஜயுடன் இணைந்து ‘சர்கார்’, சசிகுமார் உடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதை தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். மேலும் இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கச் செய்து வருகிறார். தற்பொழுது இவர் தனது அக்காவிற்கு பிறந்தநாள் கூறி சிறுவயது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு…
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…