அன்னைக்கு நைட் இதுதான் நடந்துச்சு.. பிரதீபுக்கு நா அப்போவே Message அனுப்பச்சன்.. நேரலையில் மனம் திறந்த வனிதா..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார். நடிகை வனிதா தனது மகளுக்கு ஆதரவாக தனது இணையதள பக்கங்களிலும் பேட்டிகளிலும் அவ்வப்பொழுது கலந்து கொண்டு வருகிறார் .

அதோடு மட்டுமின்றி இவர் பல சேனல்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனமும் செய்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று முன்தினம்  நடிகை வனிதா ‘தன்னை பலமாக யாரோ அடித்ததாகவும், அவர் ‘ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா? என்று கேட்டதாகவும், எனவே அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தான் எனவும் கூறி அடிபட்ட காயத்துடன், புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி படுவைரலானது.

 

இதைத் தொடர்ந்து பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ Clarification: I really don’t have anything against any of my contestants or anyone. I speak like this with them. I’m not aware of what happened to you, but I feel sorry for you. Take rest. Jovika is smart, she can win it by herself, she doesn’t need your help’ என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் தனது பிக் பாஸ் குறித்த தனது பேட்டியை நேற்று தொடங்கிய வனிதா, அதில்  நடந்த உண்மைகளை கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பிரதீப்பிடம் தான் மெசேஜ் செய்தது குறித்தும், பதிலுக்கு அவர் பேசியது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘தான் யாரையும் Blame செய்யவில்லை என்றும், பிரதீப் ஜோவிகா பற்றி பேசிய போதுதான் எனக்கு கோபமே வந்தது. நான் இதை ஒன்னும் ப்ரோமோஷன்-காக பண்ணல’ என்றும் காட்டமாக பேசியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

37 minutes ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

41 minutes ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

43 minutes ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

48 minutes ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

52 minutes ago

“ஒருத்தரையும் விடாதீங்க”…. ஜெம் வீரமணி வாக்குமூலத்தைக் கேட்டு கொதித்த முதலமைச்சர்… சிக்கப்போகும் பிரபல புள்ளிகள் யார்?…. பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மை…!

இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…

58 minutes ago