நடிகை வனிதாவின் மகள்களா இது?… ஹீரோயின் போல வளந்துட்டாங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

By Begam on ஆவணி 6, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார்.

   

 

தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக ஜூலை 21 ஆம் தேதி  ‘அநீதி’ திரைப்படம் ரிலீசானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை வனிதா தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை வனிதாவின் மகள்களா இது? ஹீரோயின் போல வளந்துட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…