#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக வேட்டையன், கூலி ஆகிய திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எத்தனை வருடங்கள் ஆனாலும் சூப்பர் ஸ்டாரின் திரைப்படமாக போய்க்கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்தில் வடிவுக்கரசி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும். நடிகை வடிவுக்கரசி ரஜினிகாந்த் பற்றி ஒரு இன்டர்வியூவில் பேசும் போது கூறியதாவது, அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற மார்தாடு, மார்த்தாடு மல்லிகை பாடலை எடுக்கும் போது ரஜினிகாந்த் சாருக்கு 104 டிகிரி fever. சௌந்தர்யாவின் கால்ஷீட் இல்லாததால் அந்த பாடலை அன்றே எடுத்து முடித்தார்கள்.
அவர் நினைத்தால் ஷூட்டிங் கேன்சல் பண்ணி இருக்கலாம். ஆனா அவ்வளவு டெடிகேஷனா இருக்காரு. நான் முதலில் அவருடன் இணைந்து நடித்த படம் படிக்காதவன். அதன் பிறகு சிவாஜி படம் ஷூட்டிங்கில் தான் பார்த்தேன். அப்போவும் அதே மாதிரி தான். சிவாஜி படத்தில் நடிக்கும் போது கூட என்னிடம் அம்மா, தங்கை, உங்க பொண்ணு எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு கேட்பார்.
என் குடும்பத்தை மறக்கவே மாட்டார். என் மகளை கூப்பிட்டு நல்ல அட்வைஸ் பண்ணுவாரு. சிவாஜி படத்தின் போது என் பொண்ணு காலேஜ் படிச்சிட்டு இருந்தா. அப்போ உங்க அம்மா அப்போ வெயிலில் கஷ்டப்பட்டு நடிச்சாங்க. அதனால தான் நீங்க இப்போ இப்படி இருக்கீங்க அப்படில்லாம் அட்வைஸ் பண்ணுவாரு என பேசியுள்ளார்.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…
பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…