Categories: சினிமா

சிவகார்த்திகேயன் குறித்து திரிஷா சொன்ன விஷயம்… சோஷியல் மீடியாவில் செம வைரல்..!

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கர இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்தவரும் எஸ்கே 23 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்புதான் சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 25 படத்தின் பூஜை போடப்பட்டது.

#image_title

இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா, ஸ்ரீலீலா  உள்ளிட்ட பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பொருள் செலவில் உருவாகும் படம் இதுதான். மேலும் சுதா கொங்கரா போன்ற வித்தியாசமான படங்களை இயக்கும் இயக்குனரோடு சிவகார்த்திகேயன் கைகோர்த்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

#image_title

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் வெற்றி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுள்ளது. வசூலை பொருத்தவரை மட்டுமின்றி விமர்சனம் ரீதியாகவும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் கடுமையாக இந்த படத்திற்கு உழைத்துள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தான் தற்போது கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.

#image_title

இந்த படத்தின் வெற்றியும் இவருடைய வளர்ச்சியும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து சில வருடங்களுக்கு முன்பாக பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது திரிஷாவிடம் சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “வளர்ச்சி அற்புதமான ஒன்று வளர்ச்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு சிவகார்த்திகேயன் தான்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago