நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், நடிகை த்ரிஷா அவருடன் பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது த்ரிஷா தனது சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் தடம் பதிக்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் தேர்தலுக்காக தான் திட்டமிட்டுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றை த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கப் போவதாக ‘நக்கீரன்’ கோபால் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது இந்த யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளது.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் த்ரிஷா, திடீரென இத்தகைய முடிவை எடுப்பது அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் நகர்வுகளில் த்ரிஷாவுக்கு முக்கியப் பங்கு அளிக்கப்படலாம் என்றும், அதன் காரணமாகவே அவர் புதிய பட ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்தத் தகவல் உண்மையானால், திரையுலகில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்த இவர்கள், அரசியலிலும் கைகோர்ப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…