நடிகை தமன்னா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது, “நான் நடிகையாக சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டதால் சவாலான கதாபாத்திரங்களை, வலுவான படங்களை தவறவிட்டேன் என்று உணர்வு எனக்கு வந்தது. அந்த காரணத்தால் எனக்கு நான் விதித்துக்கொண்ட “நோ கிஸ்” என்ற கண்டிஷனை உடைக்க முடிவு செய்தேன். இப்படிப்பட்ட செக்ஸி மற்றும் அந்தரங்க காட்சிகள் அனைத்தும் 100% போலியானவை.
முழுவதும் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. படப்பிடிப்பில் ஒருவர் இருப்பார். அவர் நடிகர்களுக்கு எந்த இடங்களை தொடக்கூடாது என்பதை முன்கூட்டியே விளக்கிவிடுவார். நடனம் ஆடுவது போல பயிற்சியாளர் சொன்ன ஸ்டெப்ஸ் தான் பின்பற்றுவோம். இப்போது கதையின் தேவைக்கு ஏற்ப நம்பகத்தன்மையுடன் நடித்ததால் தான் உண்மையான நடிகை என்று நினைக்கிறேன் “என்று கூறியுள்ளார்.
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…