காதலர் தினத்தை முன்னிட்டு உருவான இந்தி திரைப்படம் ஓ ரோமியோ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் மாஸ்சி தமன்னா நடித்துள்ளனர். இந்த படத்தை விஷால் பரத்வாஜ் டைரக்சன் செய்துள்ளார். மேலும் ஓ ரோமியோ படத்தில் சாஹித் கபூர் திருப்தி திம்ரி நானா படேகர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
ஓ ரோமியோ படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ராந்த் மாஸ்சி நடிகை தமன்னா சம்பளம் வாங்கவில்லை. படத்தின் இயக்குனர் விஷால் பரத்வாஜ் சம்பளம் வாங்காமல் பணி செய்திருக்கிறார். நடிகை தமன்னா 12 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முன்னதாக இதற்கான ஒத்திகையிலும் பங்கேற்றார். ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகை தமன்னா, இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் 12 நாட்கள் நடித்து கொடுத்திருக்கிறார் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…