#image_title
தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை தபு. இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் இவரை தெரியாமல் இருக்கலாம். ஆனால் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்துள்ளார்.
இவருடைய அழகுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இவருடைய படங்களை ரசித்துப் பார்த்தனர். அழகு மற்றும் நடிப்பு என்று திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தனித்து ஜொலித்தவர்.
தமிழில் காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன், சினேகிதியே மற்றும் டேவிட் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இப்படி சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் அடிக்கடி கிசுகிசுக்களிலும் சிக்கினார். தற்போது 53 வயதாகும் இவர் இன்றும் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக நடித்து வருகின்றார்.
இத்தனை ஆண்டு காலமும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக வாழ்ந்து வருகின்றார். ஆனால் அதற்கான காரணம் இன்று வரை தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தபு பற்றி ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது 53 வயதாகும் தபு தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
தன்னைவிட வயது குறைந்த பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை தான் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று இதுவரை தெரியவில்லை.
இப்படியான நிலையில் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் பிரபு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம்.
அதன்படி தற்போது 53 வயதாகும் தபு இளம் நடிகைகளுக்கு கிளாமரில் டப் கொடுக்கும் விதமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…