Categories: சினிமா

பெயரை மாற்றியதால் அடுத்த படமே சூப்பர் ஹிட்.. சினிமாவுக்காக தன் பெயரை 3 முறை மாற்றிய தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி கன்னி..!

Spread the love

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த நடிகை தான் டி.ஆர் ராஜகுமாரி. 1922 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இவர் பிறந்த நிலையில் சில நாட்களிலேயே அவருடைய தந்தை மரணம் அடைந்ததால் குடும்பம் வறுமையில் சிக்கி தவித்தது. ராஜாயி என்ற இயற்பெயர் கொண்ட டி ஆர் ராஜகுமாரியை புகழ்பெற்ற இசை மேதையும் இவரின் பாட்டியும் ஆன குஜாலாம்பாலும் ரங்கநாயகியும் சேர்ந்து சினிமாவில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர். எட்டாம் வகுப்பு முடித்த பிறகு தன்னுடைய அத்தை தனலட்சுமி போல நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று ராஜகுமாரி முடிவு செய்தார். குடும்ப வறுமையை போக்க நடிக்க ஆர்வம் காட்டிய ராஜகுமாரி நடிப்பதற்காக சென்னை சென்றார். முதலில் பல இடங்களில் வாய்ப்பு கேட்டு இறங்கிய இவரை நிராகரித்து விட்டனர்.

பிறகு தனது அத்தை வீட்டில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அப்போது இயக்குனர் கே சுப்பிரமணியம் தனலட்சுமி வீட்டிலிருந்த ராஜகுமாரியை பார்த்துவிட்டு கருப்பாக இருந்தாலும் கேமராவிற்கு உன்னுடைய முகம் பொருத்தமாக இருக்கும் அழகாகவும் இருக்கும் என்று கூறி தன்னுடைய படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அப்படி நடித்த படம் தான் குமாரகுலத்துங்கன். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போது ராஜாயி என்ற தன்னுடைய பெயரை டி ஆர் ராஜலஷ்மி என மாற்றிக்கொண்டார். இவரின் முதல் படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு கடைசி வரை திரைக்கு வராமல் போனது.

பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு படம் வெளியாகி தோல்வியை சந்தித்த நிலையில் இதற்கு தன்னுடைய பெயர் மாற்றம் தான் காரணம் என நினைத்துள்ளார். அடுத்ததாக இவர் நடித்த திரைப்படத்தில் தன்னுடைய பெயரை டி ஆர் ராஜகுமாரி என மாற்றிக் கொண்டார். இதனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்கு தன்னுடைய பெயர் மாற்றம் தான் காரணம் என்று நினைத்த அவர் தன்னுடைய பெயரை டி ஆர் ராஜகுமாரி என வைத்துக்கொண்டே அனைத்து திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்தார்.

சினிமாவில் கொடிகட்டி பறந்தது மட்டுமல்லாமல் பல திரையரங்குகளையும் சொந்தமாக வாங்கி படங்களை ஓட்டியுள்ளார். நடிப்பு நடிப்பு என தனது வாழ்க்கையின் நடிப்புக்காக அர்ப்பணித்த இவர் நடிப்பை விட்டபோதும் கூட தனக்காக துணையைத் தேடாமல் தனது தம்பியை ராமண்ணாவுக்கு கடைசி வரை உதவி செய்து அவருடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

வீட்டுக்கு நாளைக்குத்தான் வருவேன்… ரயில் உடல்நலம் சரியில்லாமல் போச்சு… மும்பை ரயில்கள் தாமதத்தால்… இணையத்தில் கலக்கும் நகைச்சுவை கமெண்ட்கள்…!

மும்பை சென்ட்ரல் ரயில்வே பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்கம்பி பழுது காரணமாக உள்ளூர் மின்சார ரயில்கள் தாமதமாக…

24 minutes ago

அம்மாடியோ… 2 வயது சிறுமியின் செயலால்… அதிர்ச்சியில் உறைந்த இணையவாசிகள்… கர்நாடகாவில் நடந்த சம்பவம்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே என்ற இரண்டு வயது மற்றும் 10 மாதங்களே ஆன பெண் குழந்தை, தபாவில் 12…

31 minutes ago

அடக்கடவுளே… சட்டத்தை கையில் எடுத்த கொடூரம்… தந்தையும் மகனும் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம்… கொல்கத்தாவை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 14 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, 26…

41 minutes ago

யாருக்கு சந்தேகம் வரப்போகுது?… பாட்டி செஞ்ச வேலை… 75 வயதில் தினமும் ரூ 1 லட்சத்துக்கு கஞ்சா பிசினஸ்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி பின்னணி..!

ஹைதராபாத் ஃபதேநகர் ரயில் நிலையம் அருகே எல்பிஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு பகலாகக் கஞ்சா விற்பனை நடைபெற்று…

1 மணத்தியாலம் ago

மச்சி… கேக் வெட்டிட்டு உடனே வந்துடுறேன்?… பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த விபரீதம்… பண்ணை வீட்டில் சோகம்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

அக்டோபர் 24 அன்று எடுலாபாத்தில் அமைந்துள்ள 'லிவின்' பண்ணை வீட்டிற்கு கிருஷ்ணா கவுண்டின்யா என்ற இளைஞர் சென்றுள்ளார். தனது நெருங்கிய…

1 மணத்தியாலம் ago

அடக்கடவுளே மனுஷனுக்கு சாவு இப்படியா வரணும்?….. மூன்றாவது மாடியில் குட்கா துப்ப முயன்ற 65 வயது முதியவர்… அடுத்த நிமிடம் நடந்த கொடூர விபத்து….!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோடா நகரின் காயத்ரி நகர் பகுதியில் 11,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்கம்பி…

1 மணத்தியாலம் ago