Categories: சினிமா

தனுஷ் பட நடிகை சுரேகா வாணியா இது?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!

Spread the love

தனுஷ் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர்தான் சுரேகா வாணி. அந்த திரைப்படத்தின் இவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சித்தார்த்த மற்றும் அமலாபால் நடித்த காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் அமலா பாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

 

பிறகே விக்ரமின் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கருக்கு மனைவியாக நடித்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவ்வாறு கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பல்வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழ் படங்களை விட தெலுங்கு திரைப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் அம்மா, அக்கா மற்றும் அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த தம்பதிகளுக்கு சுப்ரீதா என்ற ஒரு மகளும் உள்ளார். தனது மகளின் சம்மதத்துடன் சுரேகாவானி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது மாடர்ன்  ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

3 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

10 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

15 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

22 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

27 minutes ago

“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

47 minutes ago