Categories: GALLERY

படங்களில் அடக்க ஒடுக்கமா இருந்த நடிகை சுரபியா இது..? ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள்… படுஷாக்கில் ரசிகர்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுரபி. இவர் தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான ‘இவன் வேற மாதிரி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அனைவருக்கும் பரீட்சையமான நடிகை சுரபி விஷ்ணு விஷாலின் ஜீவா படத்திற்கு பிறகு சமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் ஹாரர் திரைப்படமாக வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த  ‘அடங்காதே’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து படங்களில் நடத்தி வந்த நிலையில் தற்பொழுது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக பல போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை சுரபி தற்போது ஹாட் லுக்கில் வெளியிட்ட ரீசன்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து படுவைரலாகி வருகிறது.

 

Begam

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

2 மணத்தியாலங்கள் ago