கடற்கரை ஓரம் ஈரம் சொட்ட சொட்ட… இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சுனைனா..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை தான் சுனைனா.

சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நகுல் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அடுத்ததாக ரெஜினா என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது கடற்கரையோரம் கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

கையில் டிகிரி இருக்கா…? ரூ.45,000 சம்பளத்தில் எல்.ஐ.சி-யில் வேலை ரெடி…! விண்ணப்பிக்க ஏப்ரல் கடைசி தேதி எப்போது….? முழு விவரம் இதோ…!!

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தில் 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு…

57 seconds ago

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி ‘வெயிட்டிங் லிஸ்ட்’ கவலை வேண்டாம்…. ரயில்வேயின் அதிரடி மாற்றம்…!!

இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் 'வெயிட்டிங் லிஸ்ட்' டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய…

11 minutes ago

பெற்றோர்களே உஷார்….! ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5…

21 minutes ago

மத்திய அரசு வேலை… கைநிறைய சம்பளம்…! ஆர்பிஐ-யின் புதிய அறிவிப்பு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…

31 minutes ago

வெங்காயம் இருந்தா போதும்…. கிச்சன் பூச்சிகளுக்கு இனி டாட்டா….! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…

36 minutes ago

சருமப் பொலிவு முதல் வெயிட் லாஸ் வரை….! கோடை கால ‘சூப்பர் ஃபுட்’ தர்பூசணி…. இவ்வளவு நன்மைகளா…?

கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…

41 minutes ago