Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் கியூட் போட்டோ..!!

Spread the love

சோசியல் மீடியாவில் பிரபலங்கள் சிறுவயதாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் இப்போது நடிகை சுனைனா தனது தாயுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிறுவயதில் சுனைனா எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா.

கடந்த 1989-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுனைனா பிறந்தார். நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு உனக்குள் காதலின் விழுந்தேன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக சுனைனா நடித்தார். இதுதான் தமிழில் சுனைனாவின் முதல் திரைப்படம். முன்னதாக கடந்த 2006-ஆம் ஆண்டு சம்திங் ஸ்பெஷல் என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரைப்படத்தை ஆரம்பித்தார்.

பின்னர் மலையாளத்தில் பெஸ்ட் பிரெண்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து மாசிலாமணி, வம்சம், நீர் பறவை, சமர், வன்மம் தெறி உள்ளிட்ட படங்களிலும் சுனைனா நடித்தார். மேலும் ஒரு சில வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சுனைனா நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அவர் தனது வருங்கால கணவர் பற்றி சமூக வலைதளத்தில் கூறாமல் ரகசியம் காத்து வந்தார். இந்நிலையில் துபாயை சேர்ந்த பிரபல யூடியூபரான கலில் அல் அமேரி என்பவருக்கும் சுனைனாவுக்கும் நிச்சயம் நடந்தது தெரியவந்தது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கலில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அறிந்த ரசிகர்கள் எப்படி இருந்தாலும் சுனைனா நல்லா இருங்க என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago