தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் நடிகை சுலோஜனா. அதன் பின்னர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான தூறல் நின்று போச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழ் படங்களான தம்பிக்கு எந்த ஊரு ,தூங்காதே தம்பி தூங்காதே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். இவர் இசையமைப்பாளர் எம் எஸ் வி அவர்களின் ஏழு பிள்ளைகளில் ஒருவரான கோபிகிருஷ்ணாவை காதலித்து வந்தார்.
இந்தநிலையில் இரண்டு குடும்பத்தினரும் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்களிலே இரு குடும்பத்தார்களும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு கோபி கிருஷ்ணாவுக்கும், சுலோஜனாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தற்போது சுலோஜனா தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் 16 வயதில் ஹீரோயினியான சுலோஜனா,17 வயதில் கல்யாண ஆசை வந்து திருமணம் செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் – பிரேமா தம்பதியினர், பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளைச் சேகரித்து…
டெல்லி பஞ்சாபி பாக் பகுதியில் அரசுப் பேருந்து உரசியதில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற 22 வயது டெலிவரி ஊழியர் பேருந்து…
பல்லியா மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் வளர்ச்சி முழக்கங்களுக்கும், அடித்தட்டு மக்களின் அன்றாட அவலங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது.…
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போடுவது போல நடித்து ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பி செல்போனைத்…
பழிவாங்கும் உணர்ச்சி ஒருபோதும் நிலையான நீதியைத் தருவதில்லை; மாறாக, அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வன்முறையையும் கண்ணீரையும் மட்டுமே கடத்துகிறது. கடந்த…
சாலையோரக் கடையில் ஆசையுடன் பழத்தைத் திருடிச் சாப்பிட முயன்ற குட்டி யானையைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பழத்தை மீண்டும் கடையிலேயே…