விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், குமரன், சுஜிதா, வெங்கட் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நடிகை சுஜித்ரா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தனம் கதாபாத்திரத்தில் தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.
நடிகை சுஜிதா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு தங்கையும் அண்ணனும் உள்ளனர். இவர் முதன் முதலில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கை குழந்தையாக இவர் அறிமுகமானார்.
இதை தொடர்ந்த அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது வரை நடிகையாக ஜொலித்துக் கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சுஜிதா. இவர் தற்பொழுது ‘என் இதயம் இதுவரை துடித்ததில்லை’ பாடலுக்கு நடனமாடி, தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ….
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…