Categories: சினிமா

‘மாஸ்டர் வரார்-லே.., கம்பு சுத்துலே’.. சிலம்பம் கத்துக்கும் பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பல சீரியல்கள் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘தென்றல் வந்து என்னை தொடும்’. இந்த தொடரில் வினோத் மற்றும் பவித்ரா இருவரும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இவர்களின் ரொமான்ஸுக்காகவே இந்த சீரியலை விரும்பி பார்ப்பவர்கள் ஏராளம்.

இந்த சீரியலில் நடிகை பவித்ரா மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார். இதை தொடர்ந்து இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார். இந்த சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பவித்ராவிற்கு இணையத்தில் அதிகம் போல்லோவெர்ஸ் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பவித்ரா ஜனனி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் சிலம்பம் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘வாவ் சூப்பர்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

Begam

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

8 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

8 மணத்தியாலங்கள் ago