Categories: சினிமா

கிளாமரான உடையில் புத்தாண்டு பார்ட்டியில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே… வெளியான புகைப்படங்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஸ்ருஸ்டி டாங்கே. 2010 ஆம் ஆண்டு வெளியான யாதுமாகி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் பின்னர் புத்தம் புது காலை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளிவந்த தர்மதுரை என்ற திரைப்படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ருஸ்டி டாங்கேவுக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

கடைசியாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நான்கு நடிகைகளில் ஒருவராக நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து வந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ருஷ்டி கிளாமரான உடையில் புத்தாண்டு பார்ட்டியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Nanthini

Recent Posts

சுற்றுலா பயணிகளே உஷார்!… “இது ரொம்ப முட்டாள்தனமான விதி!”… ரூ.10,000 பறிகொடுத்த வெளிநாட்டுப் பயணி ஆவேசம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…

6 minutes ago

உச்சக்கட்ட பதற்றம்!… பகல் நேரத்திலேயே இப்படியா?… நடுரோட்டில் நடந்த அநாகரிகம்… மகளிர் அணியின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு…!!

தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…

13 minutes ago

30 வருட பகைக்கு பழிவாங்கலா?… வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… ஸ்கூட்டரில் இழுத்து வந்து கொடூரம்… பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…

24 minutes ago

1930-ல் கட்டப்பட்ட கட்டிடம்… நொடியில் மாறிய தலையெழுத்து… தரைமட்டமான 96 ஆண்டுகால கட்டிடம்… நியூயார்க் கட்டிட விபத்தில் நடந்தது என்ன?…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…

31 minutes ago

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

2 மணத்தியாலங்கள் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

2 மணத்தியாலங்கள் ago