தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் சிருஷ்டி டாங்கோ.
அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் இவர் கதாநாயகியாக உயர்ந்தார்.
ஜிவி பிரகாஷின் டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, தர்மதுரை மற்றும் ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதேசமயம் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் கதாநாயகி, சின்ன வேடம் மற்றும் துணை நடிகை என எது கிடைத்தாலும் நடித்துவரும் நடிகையாக தற்போது மாறிவிட்டார்.
அதனால் இவருக்கு திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதேசமயம் சர்வைவர் தமிழ் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்வது வழக்கம்.
அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள்…
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன்…
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது குண்டுகள் வீசப்படும்…