Categories: சினிமா

பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் குதித்த நடிகை மடோனா.. அதுவும் இப்படியா?.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

Spread the love

பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மடோனா செபஸ்டியன். அந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் பிரேமம் திரைப்படத்தில் தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியான இவர் அடுத்தடுத்து கவன் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அந்த படங்கள் அனைத்துமே இவர் ஹோம்லி கேலாக தான் நடித்திருப்பார்.அதனாலயே ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. ஆனால் தற்போது இவர் அவ்வளவு அதிகமாக படங்களில் நடிப்பதில்லை.

இன்னும் சொல்லப் போனால் பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையவில்லை. முன்பு போல் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எப்படியாவது மீண்டும் பட வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கிளாமரில் இறங்கியுள்ளார்.

அதன்படி தற்போது கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

Nanthini

Recent Posts

சுற்றுலா பயணிகளே உஷார்!… “இது ரொம்ப முட்டாள்தனமான விதி!”… ரூ.10,000 பறிகொடுத்த வெளிநாட்டுப் பயணி ஆவேசம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…

4 minutes ago

உச்சக்கட்ட பதற்றம்!… பகல் நேரத்திலேயே இப்படியா?… நடுரோட்டில் நடந்த அநாகரிகம்… மகளிர் அணியின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு…!!

தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…

11 minutes ago

30 வருட பகைக்கு பழிவாங்கலா?… வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… ஸ்கூட்டரில் இழுத்து வந்து கொடூரம்… பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…

23 minutes ago

1930-ல் கட்டப்பட்ட கட்டிடம்… நொடியில் மாறிய தலையெழுத்து… தரைமட்டமான 96 ஆண்டுகால கட்டிடம்… நியூயார்க் கட்டிட விபத்தில் நடந்தது என்ன?…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…

29 minutes ago

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

2 மணத்தியாலங்கள் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

2 மணத்தியாலங்கள் ago