Categories: சினிமா

அல்லு அர்ஜுன் கூட குத்தாட்டம் போட நடிகை ஸ்ரீலீலா வாங்கிய சம்பளம்… எவ்வளவுன்னு பாருங்க.!

Spread the love

நடிகை ஸ்ரீலாவுக்கு தற்போது பயங்கரமான மவுஸ் கூடியிருக்கிறது. அவருடைய டான்ஸ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிய நிலையில் இயக்குனர்கள் அவரை ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட சொல்லி கேட்டு வருகிறார்களம். பெரிய ஹீரக்கள் என்றால் ஓகே சொல்கிறார். இல்லை என்றால் முடியாது என்று சொல்லிவிடுகிறார். புஷ்பா-1 படம் வெற்றியடைய சமந்தா போட்ட ஆட்டம் ஒரு முக்கிய காரணம்.

இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் அதேபோல ஒரு பாட்டு வேண்டும் என்று இயக்குனர் முடிவு செய்த நிலையில் முதலில் ஷ்ரத்தா கபூரை இந்த பாடலில் ஆடவைக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ஒரு பாடலுக்கு மட்டுமெல்லாம் ஆட முடியாது என்று கூறிவிட்டாராம் ஷ்ரத்தா கபூர்.

இதனை தொடர்ந்து தான் ஸ்ரீலிலாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். முதலில் தயங்கிய இவர் பின்பு இதற்கு ஒரு பெரிய தொகை வாங்கி கொண்டு நடித்தார். இவர் ஆடிய புஷ்பா படத்தின் கிஸ்க்கி பாடல் டிரெண்ட் ஆகிவிட்டது.

புஷ்பா 2 படத்திற்கு ஆட்டம் போட அவர் வாங்கி சம்பளம் 2 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

5 minutes ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

6 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

8 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

9 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

11 minutes ago