தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகிய பின்னர் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலிருந்து இயக்குனர் செல்வராகவனும் இவரும் காதலிக்கத் தொடங்கினர். இதனை உடனடியாக அவர்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து இவர்களை பற்றி சில காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தன.
இதை தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டுப்பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2006ல் செலவரகவானை திருமணம் செய்து கொண்ட பின் சோனியா அகர்வால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2010ல் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர் தனித்தே வாழ்ந்து வருகிறார். தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சோனியா அகர்வால். தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்’ 41 வயசிலும் இவ்ளோ அழகா? என்று வர்ணித்து உருகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் …
ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் (MDU) பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கும் மேற்பார்வையாளருக்கும் இடையே பெரும் மோதல்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால் PM SHRI திட்டத்தில் இணையும் முடிவை கேரளா அரசு கைவிடுகிறது. எதிர்ப்புக்குள்ளான சில…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Executive காலி…
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக உடற்கல்வி இயக்குனர் நிலை…