Categories: சினிமா

23 வருஷமா தனியா இருக்கேன்.. family கூட அந்த படம் பார்க்க போய் அசிங்கப்பட்டது தான் மிச்சம்.. மனம் நொந்து பேசிய நடிகை சோனா..!!

Spread the love

நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து பத்து பத்து, மிருகம் உள்ளிட்ட படங்களில் சோனா கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் சோனா அளித்த பேட்டியில் கூறியதாவது நிறைய கிளாமர் கதை பாத்திரத்தில் நடித்து விட்டேன்.

ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. சினிமாவில் எனக்கென கிளாமர் நடிகை என அடையாளம் வைத்துள்ளனர். அதனை உடைக்க நிறைய முயற்சிகள் செய்தும் வொர்க் அவுட் ஆகவே இல்லை. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து விட்டேன். இப்போதும் அதனை நினைத்து தான் புலம்பி கொண்டிருக்கிறேன். 23 வருஷமா நான் தனிமையில் தான் இருக்கேன்.

அது ரொம்ப கஷ்டமா இருக்கும் யார்கிட்டயாவது பேசணும்னு தோணும். ஆனா பேச முடியாது. நான் தனியா தான் இருப்பேன். தனியா இருக்கும்போது முதல்ல அம்மாவை மிஸ் பண்ணினேன். இப்ப யாரையும் மிஸ் பண்றது கிடையாது என கூறியுள்ளார். அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடாது என நீங்கள் யோசித்த படம் எது என கேட்டார்.

 

அதற்கு பதில் அளித்த சோனா பத்து பத்து படத்தில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த படத்தில் என்னை அப்படி கவர்ச்சியாக காட்டுவார்கள் என்று எனக்கு தெரியாது. என் குடும்பத்தோட போய் அந்த படத்தை பார்த்தேன். ரொம்ப அசிங்கமா போயிருச்சு. ஏன் இந்த மாதிரி கேரக்டர்ல நடிச்சேன்னு ரொம்ப கவலை பட்டிருக்கேன் என ஓப்பனாக பேசியுள்ளார்.

 

admin

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

42 seconds ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

59 seconds ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

13 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

18 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

20 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

23 minutes ago