தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டா பல முன்னாடி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழை தவிர்த்து தெலுங்கு மொழிகளிலும் இவர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்த தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவரின் இடுப்பழகு டான்ஸை பார்த்து வியக்காதவர்களே கிடையாது. இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
அதில் அட்சய்தி வரை கலாய்க்கும் வகையில் இடுப்பை பத்திரமாக பார்த்துக்கோங்க என்று கூறியிருப்பார். பிறகு இல்லை உடம்பை பார்த்துக்கோங்க என்று கூறுவார். இந்த காட்சிக்கு திரையரங்குகளில் விசில் சத்தம் பறந்தது. அதிலும் சிம்ரன் சுல்தானா பாடலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்ரன் சசிகுமார் உடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிம்ரன் திரையில் காமெடி கலந்த சீரியஸான டிராமா திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இதில் பேசிய சசிகுமார், சிம்ரன் மேடம் எனக்கு ஜோடி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய நடனத்தை பார்த்து வியந்து இருக்கிறேன். வித்தியாசமான படங்களில் நடித்து பாராட்டை பெற்றுள்ளார். அவர் மாதிரி ஒரு அழகை பார்த்ததே இல்லை என்று சசிகுமார் கூறியதும் சிம்ரன் வெட்கப்பட்டார்.
இப்படியான நிலையில் விருது விழாவில் கலந்து கொண்ட சிம்ரன் சக நடிகைகள் நம்மை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் போது பாராட்டுவது உண்டு என்று தெரிவித்தார். அப்போது அந்த நடிகை கூறிய வார்த்தையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒரு படம் பார்த்தேன் பிடித்திருந்தது. அந்த ரோட்டில் உங்களைப் பார்த்தது எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது என அவருக்கு நான் மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அவர் ஆண்டி கதாபாத்திரத்தில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது என எனக்கு மெசேஜ் செய்தார்.
அவரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் என்ன சொல்கிறேனோ அது என்னுடைய கருத்தாக இருக்கும். ஆனால் நான் அனுப்பிய மெசேஜ் க்கு நல்ல பதில் வரும் என்று எதிர்பார்த்தது என்னுடைய தவறுதான். டப்பா ரோல்களில் நடிப்பதை விட முக்கியமான ஆன்டி ரோல்களை தேர்வு செய்து நடிக்கலாம். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அது போன்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன் என்று சிம்ரன் மேடையில் பேசினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…