தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்திலேயே உயந்தார்.
இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் நடிகை ஷ்ரேயா. தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டும் வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் நடிகை ஸ்ரேயா எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளார். இவர் தற்பொழுது தனது பிறந்தநாளை கணவருடன் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…