பெங்களூரை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் , லீகல் சம்பந்தமான படிப்பை படித்து முடித்த பிறகு நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.
தற்போது 33 வயதாகும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான யு டர்ன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கவனிக்கப்பட்ட நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மாறினார்.
இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சில விருதுகளையும் அவர் பெற்றார்.
அதன் பிறகு தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
பிறகு இவன் தந்திரம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவரை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தான்.
இதில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். தற்போது கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவருக்கு தமிழில் தற்போது கலியுகம் என்ற திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது. அதனைப் போலவே கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…