Categories: GALLERY

இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பா..? புயலில் கூட ஹாட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கதற வைத்த நடிகை ஷிவானி…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.சீரியல்களில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சவானிக்கு முதலில் மக்கள் மத்தியில் எதிர்ப்பே இருந்தது.

ஆனால் வெளியில் வரும் பொழுது அவர் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷிவானி.இவர் அவ்வப்போது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.

அதன்படி ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஷிவானி.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  இரண்டு  நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கி மிகப்பெரிய பாதிப்பை தற்பொழுது ஏற்படுத்தி இருக்கிறது. அப்பொழுது அடித்த புயலிலும் ஷார்ட் உடையில் நடிகை ஷிவானி வெளியிட்ட இந்த வீடியோவானது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

8 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago